Photo Stories
DMK Candidate Ganapathi P. Rajkumar Leads in Coimbatore Constituency; Celebrations with Crackers and Sweets Near Gandhipuram Bus Stand
SimpliCity News Team · 04 Jun 2024
கோவை பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.